Title of the document


புதுதில்லியில் உள்ள இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள உதவி பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Assistant Professor
காலியிடங்கள்: 51
சம்பளம்: மாதம் ரூ.57,700 - 1,82,400

பணி: Professor
காலியிடங்கள்: 27
சம்பளம்: மாதம் ரூ.1,44,200 - 2,18,200

பணி: Associate Professor
காலியிடங்கள்: 38
சம்பளம்: மாதம் ரூ.1,44,200 - 2,18,200

தகுதி: காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பாடப்பிரிவுகளில் IGNOU விதிமுறைப்படி கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.ignou.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய முகவரி: The Director, Academic Co-ordination Division, IGNOU, Maidan Garhi, New Delhi - 110 068

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://ignourec.samarth.edu.in/advertisement.html என்ற கொடுக்கப்பட்டு ஒவ்வொரு பணிக்கான தனி தனியான அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.10.2019

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 05.11.2019
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post