மத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி அறிவிப்பு.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்த்தி வழங்க அமைச்சரவை முடிவு.அகவிலைப்படி உயர்வால் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவர் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஐவடேகர் கூறினார்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment