மத்திய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான வேலை

Join Our KalviNews Telegram Group - Click Here


மத்திய அரசின் விளையாட்டு வீரர்கள் துறையில் காலியாக உள்ள விளையாட்டு வீரர்கள் (Sports Persons) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள்:

விளையாட்டு வீரர்கள் (Sports Persons) பிரிவில் 21 பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

HSC (12th), S.S.L.C (10th) முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

18 முதல் 25 வயது இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 500 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் ரூ. 250

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் The assistant personnel officer/ HQ, Railway Recruitment Cell, 2nd floor, Old G.Ms Office Building, Club Road, Hubli - 580023 விண்ணப்பிக்க வேண்டும். மஏலும் முழுமையான விவரங்களை அறிய மேலே உள்ள இணையத்தளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:28.10.2019
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..