கல்லாதோருக்கு எழுத்தறிவு வழங்க பள்ளிக்கல்வித்துறை சிறப்பு திட்டம்.

Join Our KalviNews Telegram Group - Click Here

கல்லாதோருக்கு எழுத்தறிவு வழங்கும்  சிறப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது பள்ளிக்கல்வித்துறை. இது தொடர்பான முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

அதன்படி,

விருதுநகர்,  ராமநாதபுரம் மாவட்டங்களில் 1,68,716 கல்லாதோருக்கு எழுத்தறிவு வழங்க சிறப்பு திட்டம். 2 மாவட்டங்களிலும் சிறப்பு மையம் அமைத்து 2 ஆண்டுகளுக்கு வகுப்புகள் நடத்த 6.23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தி கல்லாதோர் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

இதற்காக தொகுப்பூதியத்தில் சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்