ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

Add This Number In Your Whatsapp Groups - 9786053272
📲👉 👉 Join Our KalviNews Telegram Group - Click Here

Tamil_News_large_2358075

தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வு முடிவு நாளை வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் நாளை பிற்பகல் தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம்.

மேலும் விடைத்தாள் நகல்,  மறு கூட்டலுக்கு 30ம் தேதி முதல் நவம்பர் 1ஆம் தேதி வரை www.dge.tn.gov.in இல் விண்ணப்பிக்கலாம்.
📲👉 👉 Join Our KalviNews Telegram Group - Click Here