நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகா பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.
உதகை,குந்தா,கோத்தகிரி,குன்னூர் ஆகிய 4 தாலுகா பள்ளி கல்லூரிகளுக்கு அதிக மழை காரணமாக நாளை விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment