3 ஆண்டுகள்ஒரே பள்ளியில் பணி முடித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை தளரத்தி பணிமாறுதல் கலந்தாய்வு நடத்தலாம் - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Join Our KalviNews Telegram Group - Click Here

இன்று 3.10.209 சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வு சம்பந்தமான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பதவி உயர்வு மற்றும் பணிநிரவலில் சென்றவர்களுக்கு 3 ஆண்டுகள்ஒரே பள்ளியில் பணி முடித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை தளரத்தி பணிமாறுதல் கலந்தாய்வு நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பணிமாறுதல் கலந்தாய்வுக்கு இனி தடைகள் ஏதும் இல்லை என்பதையும்,இதற்கான அரசாணை விரைவில் வெளியாகும்

🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்