கனமழை காரணமாக இன்று ( 29.10.2019 )விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள்!

Join Our KalviNews Telegram Group - Click Here
9092837307 - Add This Number In Your Whatsapp Groups - 9092837307

வேலூர்மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிக்கு விடுமுறை.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழையால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் இன்று விடுமுறை அறிவித்துள்ளார்

Post a Comment

0 Comments