நாளை ( 19.10.2019) சனிக்கிழமை தமிழகம் முழுவதும் - பள்ளி முழு வேலை நாள்!!

Join Our KalviNews Telegram Group - Click Here
அக்டோபர் 2019 மாத நாட்காட்டியின்படி நாளை ( 19.10.2019) சனிக்கிழமை பள்ளி முழு வேலை நாளாக செயல்படும்.

அனைத்து அரசு / அரசு உதவி பெறும் / சுயநிதி / தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை / மெட்ரிக் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

CEO - திருவாரூர்

IMG_20191018_153920

( தமிழகம் முழுவதும் மேற்குறிப்பிட்ட பள்ளிகளுக்கு இது பொருந்தும் )
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..