Title of the document


தமிழ்நாடு மேல்நிலைக் கல்வி பணி - அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகள் 2019 - 2020 ஆம் கல்வியாண்டு - 01.08.2019 நிலவரப்படி மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் - விழுப்புரம் மு.க.அ செயல்முறைகள்.

11 மற்றும் 12ம் வகுப்புகளில் பாடத்தொகுதி வாரியாக ( Group wise)  , பயிற்றுமொழி வாரியாக ( Medium wise)  மாணவர் எண்ணிக்கைக்கேற்ப முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

Staff Fixation 2019 - Download here

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post