காலாண்டு மற்றும் முதல் பருவத்தேர்வு விடுமுறை ரத்தா? மாநில திட்ட இயக்குநர் உத்தரவால் குழப்பம்!

Join Our KalviNews Telegram Group - Click Here

காந்தியடிகளின் 150து பிறந்தநாள் விழாவினை - 23.09.2010 முதல் 02.10.2019 வரை தொடர்ச்சியாக 9 நாட்கள் பள்ளி அளவில் தினந்தோறும் போட்டிகள் நடத்திட உத்தரவு என்ற மாநில திட்ட இயக்குநர் உத்தரவால் விடுமுறை உண்டா ? இல்லையா? என்ற குழப்பத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்!!

CLICK HERE TO DOWNLOAD - SPD PROCEEDINGS.. PDF

🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்