மதிப்புமிகு இயக்குநர் உடனான அனைத்து _மாவட்ட கல்வித்துறை காணொளி காட்சி கூட்டத்தில் அறிவிக்கப் பட்ட தகவல்கள்?

Join Our KalviNews Telegram Group - Click Here

🖥வருகின்ற 3.10.19 முதல் அனைத்து நடுநிலை பள்ளிகளுக்கும் _பயோ மெட்ரிக் வருகைப் பதிவு அமுல்படுத்தப்படுகிறது.

🖥அதற்கான தகவல்களான போட்டோ, ஆதார் விவரங்கள் வருகின்ற நாட்களில் சேகரித்து _கணினியில் உள்ளீடு செய்ய இயக்குநர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்

🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்