6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா புவியியல் வரைபடம் - இயக்குநரின் செயல்முறைகள்

Join Our KalviNews Telegram Group - Click Here

பள்ளிக்கல்வி - அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 2019 - 2020 ஆம் கல்வியாண்டில் 6ம் வகுப்பு மற்றும் 7,8,9,10 ம் வகுப்புகளில் புதிதாக சேர்ந்து பயிலும் மாணவ / மாணவிகளுக்கு விலையில்லாப் புவியியல் வரைப்படம் 120 கல்வி மாவட்டங்களுக்கு வழங்குவதற்கான மாணவர்களின் எண்ணிக்கை துல்லியமான விவரம் அனுப்ப இயக்குநர் உத்தரவு.

🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்