அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு:

*தமிழக சட்டசபை இடைத் தேர்தல் அறிவிப்பு வெளியீடு - செப்டம்பர் 23

*வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி  தேதி - செப்டம்பர் 30

*வேட்பு மனுக்கள் பரிசீலனை - அக்டோபர் 1

*வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் -  அக்டோபர் 3

*தமிழக சட்டசபை இடைத் தேர்தல் தேதி -  அக்டோபர் 21

*இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை - அக்டோபர் 24