1000 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை - பள்ளிக் கல்வித்துறை வெளியீடு

Join Our KalviNews Telegram Group - Click Here

பள்ளிக் கல்வி - மேல்நிலைக் கல்வி 2011 - 12 ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட 100 அரசு / நகராட்சி / மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளுக்கு தற்காலிக பணியிடங்களுக்கு 01.01.2019 முதல் 31.12.2021 வரை மூன்றாண்டிற்கு தொடர் நீட்டிப்பு வழங்குதல் ஆணை வெளியிடப்பட்டது.
🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்