Title of the document

இம்மாதம் தொடங்கவுள்ள காலாண்டு தேர்வுக்கு மாணவ மாணவிகளை தயார் செய்யும்பொருட்டு நாளை (07.09.2019) உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளுக்கு மட்டும் வேலை நாளாக அறிவித்தல்

அனைத்துவகை பள்ளி உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

இம்மாதம் தொடங்கவுள்ள காலாண்டு தேர்வுக்கு மாணவ மாணவிகளை தயார் செய்யும்பொருட்டு நாளை (07.09.2019) உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளுக்கு மட்டும் வேலை நாளாகும்.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post