Title of the document


Click here - TNPSC G4 Hall Ticket ...

செப்-1 ஆம் தேதி நடைபெற உள்ள குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டது. www.tnpscexams.net , www.tnpscexams.in என்ற இணையதள முகவரியில் ஹால் டிக்கட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


 ஹால் டிக்கெட் இல்லை என்றால் தேர்வு கட்டணம் செலுத்திய ரசீது நகலை contacttnpc@gmail.com அனுப்ப வேண்டும். ஹால் டிக்கெட் தொடர்பாக ஆக.28 ம் தேதிக்கு பிறகு வரும் கோரிக்கைகள் ஏற்கப்படமாட்டாது எனவு தெரிவிக்கப்பட்டுள்ளது

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post