Title of the document


👉🏾ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை Time table  update செய்யப்பட வேண்டும்.

👉🏾ஒவ்வொரு வாரமும் புதியதாக Time table பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை அதை update செய்தாலே போதுமானது.

Update செய்யும் முறை👇👇👇👇

EMIS website
      |
School
      |
Time table
      |
Create Time table
      |
Select class
      |
Select section
      |
Submit
      |
Copy last week Time table

இதை  select செய்தால் போதும் இந்த வாரத்திற்கு மாறிவிடும் இதுபோல ஒவ்வொரு வகுப்பிற்கும் செய்யப்பட வேண்டும்.

வாரவாரம் திங்கட்கிழமை நாம் Time table update செய்து கொள்ள வேண்டும் .எனவே இந்த வாரத்துக்கு உரிய Time table இன்று அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் update செய்து கொள்ள வேண்டும்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post