Title of the document

நாளை( 29.08.2019) மாண்புமிகு பிரதமர் அவர்கள் Fit India movement  என்ற தலைப்பில் உறுதிமொழி எடுக்க இருப்பதால் அனைத்து பள்ளிகளிலும் அனைத்து மாணவர்களும் அதனை காணும்  பொருட்டு ஏற்பாடுகள் செய்ய அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நேரம் : காலை 10 முதல் 11 மணி வரை DD NATIONAL,DD NEWS,PODHIGAI Channel களில் ஒளிப்பரப்பாகும். 

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post