கனமழை - 2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ( 09.08.2019 ) விடுமுறை

தொடர் கனமழை காரணமாக இன்று  ( 09.08.2019) கோவை மற்றும் நீலகிரி மாவட்ட பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு.