1முதல் 12ஆம் வகுப்பு வரை - இனி ஆண்டுதோறும் புதிய பாடத்திட்டம் அறிமுகமாகும்!

Join Our KalviNews Telegram Group - Click Here
Add This Number In Your Whatsapp Groups - 9092837307

சி.பி.எஸ்.இ மாணவர்களுடன் போட்டி போடும் அளவுக்கு இனி ஆண்டுதோறும் 1முதல் 12ஆம் வகுப்பு வரை - இனி ஆண்டுதோறும் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.தேசிய கல்வித்தரத்திற்கு ஏற்ப இந்த பாடத்திட்டம் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

புதிய பாடத்திட்டம் :

தமிழக அரசு இது தொடர்பாக உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்த நிரந்தரக் குழுவில் சிறந்த கல்வியாளர்கள்,  சிறந்த வல்லுநர்கள் உறுப்பினர்களாக இடம் பெற்றிருப்பார்கள்.Post a Comment

0 Comments