Title of the document

வருமான வரி கணக்கு ITR படிவம் தாக்கல் செய்வது ஒவ்வொரு தனிநபரின் கட்டாய கடமை. இதில் ஏற்படும் தவறுகளுக்கு தனிப்பட்ட நபர் மட்டுமே பொறுப்பு. ஆனால் சார்ந்த சம்பளம் பெற்றுவழங்கும் அதிகாரி TDS பைல் செய்து வழங்கினார் மட்டுமே உங்கள் ITR பதிவு சரியான முறையில் ஏற்றுக்கொள்ள ப்படும் இல்லை எனில் தங்கள் செய்யும் INCOME TAX RETURN தவறான பதிவு என department கருதும்.

Efilling method click to download

எனவே படிவம் 16 பெற்றவர் விரைவாக ஜூலை 31-க்குள் கடைசி நேரத்தில் அவசரத்தை தவிர்க்க விரைவாக ITR படிவம் தாக்கல் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post