அரசு பள்ளி மாணவிகள் இலவசமாக இண்டிகோ விமானம் மூலம் ஒரு நாள் கல்வி சுற்றுலா!
அரசு பள்ளி பத்தாம் வகுப்பு மாணவிகள் மற்றும் பெற்றோரை
மகிழ்விற்பதற்காக, கோவை கண்ணார்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் எஸ். ஞானசேகரன் இலவசமாக இண்டிகோ விமானம் மூலம் ஒரு நாள் கல்வி சுற்றுலாவாக சென்னைக்கு அழைத்து சென்று, மாணவர் மற்றும் ஆசிரியர்களை வியக்க வைத்துள்ளார். இரண்டாவது கட்டமாக 51 மாணவர்கள் மற்றும் பெற்றோர் வரும் 6ம் தேதி கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்படுகிறார்கள்.
Post a Comment