வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிப்பு

Join Our KalviNews Telegram Group - Click Here
9092837307 - Add This Number In Your Whatsapp Groups - 9092837307
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமான வரி கணக்குகளை ஜூலை 31-ம் தேதிக்குள் செலுத்தி அபராதத்தை தவிர்க்குமாறு வருமான வரித்துறை அறியுறுத்தி இருந்த நிலையில் தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.