Title of the document

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வருகையை உறுதி செய்யும் விதமாக tn schools attendance app version (V2.1.11) பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் வகுப்பாசிரியர்கள் பதிவிறக்கம் செய்து தினந்தோறும் பதிவு செய்யுமாறும்,மேலும் கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றி தலைமையாசிரியர்கள் மேற்கண்ட பணியினை முடிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.


1)promotion, transfer பணிகளை செய்து இருத்தல் வேண்டும்.
2) வருகைப் பதிவின் படி EMIS  இல் updation  செய்தல் வேண்டும்.
3) முதல் வகுப்பு மாணவர்களை உடனடியாக புதியதாக பதிவேற்றம் செய்தல், உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் ஆறாம் வகுப்பு மாணவர்களை பதிவேற்றம் செய்தல் வேண்டும்.
4)  class , section & medium  சரியாக இருத்தல் வேண்டும்.
5) EMIS ஏதேனும் updation நடைபெற்றால் attendance app  settings உள்ள students update தேர்வு செய்ய வேண்டும்.
6) internal errors என காண்பித்தாள் 5 நிமிடம் flight mode வைத்திருத்தல் வண்டும்.

மாவட்ட கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுமைக்குட்பட்ட பள்ளிகள் பதிவு செய்தலை தங்களுக்கு வழங்கப்பட்ட username & password கொண்டு கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர் ,
விழுப்புரம் மாவட்டம்.


# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post