இலவச கட்டாயக் கல்வி சட்டத்தில் மாணவர்களுக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது
என பள்ளி கல்வித்துறை அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் 1ஆம்
வகுப்பிற்கு 12,000 ரூபாய் வரை குறைப்பால் தனியார் பள்ளிகள் கடும்
அதிர்ச்சி அடைந்துள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment