Title of the document


New entry செய்யும்போது சேர்க்கை எண்(admission number) பதிவிடும் வசதி தற்போது இல்லை.ஆகையால் New entry செய்த மாணவரின் தனிப்பட்ட profile ஐ திறந்து சேர்க்கை எண்ணை பதிவிட்டு save கொடுக்கவும்.

Raise request கொடுக்கும் போது Already request raised என வருவதாக பல பள்ளிகள் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அந்த தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் விவரங்களை EDIT செய்தால் மீண்டும் save செய்ய இயலவில்லை என்ற பிரச்சினையும் சரியானது

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post