Title of the document



நமது இந்தியாவை பொறுத்தவரை 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை, தேசிய மொழி என்றோ ஆட்சி மொழி என்றோ எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இந்நிலையில், வரலாற்று ஆசிரியர்கள் சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் 210 வது பக்கத்தில் இந்தி மொழி மட்டும் தான் இந்தியாவின் ஆட்சி மொழி என குறிப்பிடப்பட்டு உள்ளதாக அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

மேலும், பள்ளிக்கல்வித்துறைக்கு இவ்வாறான தவறான தகவல்கள் வளரும் இளைய தலைமுறையினரிடையே தவறான கண்ணோட்டத்தை பதிவு செய்து விடும் எனவும், இதனை உடனே திருத்தும் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post