Title of the document



சென்ற முறை நடைபெற்ற தேர்வில் தகுதி மதிப்பெண் பெறாமல் தமிழ்,வரலாறு ,வேதியியல் பாடத்தில் BCமற்றும் BCM பிரிவில் 411 இடங்கள்  நிரப்ப படாமல் பின்னடைவு காலிப்பணியிடங்கள் இருந்தன..MBC பிரிவினருக்கு 237 இடங்கள் பின்னடைவு காலிப்பணியிடங்கள் இருந்தன..

தற்சமயம் வெளியாகி உள்ள அறிவிப்பில்..பின்னடைவு காலிப்பணியிடங்கள் MBC பிரிவினருக்கு உரிய 237 காலிப்பணியிட அறிவிப்பு வந்துள்ளது..

ஆனால் BC,மற்றும் BCM பிரிவினருக்கு உரிய 411 இடங்கள் திட்டமிட்டு மறைக்கப்படுள்ளது...
ஆசிரியர் தேர்வு வாரியம் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்குமா???
என்பது தேர்வர்களின் எதிர்பார்ப்பு...
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post