Title of the document



புதுச்சேரி கல்வித்துறை இணை இயக்குனர் குப்புசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “புதுச்சேரியில் வெயிலின் தாக்கத்தினால் பள்ளிகள் ஜூன் 10 ஆம் தேதி திறக்கப்பட்டதை அடுத்து கூடுதலாக விடுமுறை அளிக்கப்பட்ட தினங்களை சரிக்கட்ட ஜூலை 6, 20 மற்றும் ஆகஸ்ட் 3, 24 ஆகிய நான்கு சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

أحدث أقدم