BEO To High School HM Panel Preparation- Instructions - Dir Proceedings

தமிழ்நாடு தொடக்கக்கல்வி சார்நிலைப்பணி - முன்னுரிமைப் பட்டியல் 01.01.2019 நிலவரப்படி வட்டாரக் கல்வி அலுவலர் பணியிலிருந்து அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராக பணிமாறுதல் மூலம் நியமனம் செய்யத் தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயார் செய்தல் - வட்டாரக் கல்வி அலுவலர்களின் விவரங்கள் கோருதல் - சார்ந்து தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...

Click here - BEO To High School HM Panel Preparation- Instructions...