குறைவான மாணவர்கள் உள்ள 4 அரசு பள்ளிகள் மூடல்

Join Our KalviNews Telegram Group - Click Here
9092837307 - Add This Number In Your Whatsapp Groups - 9092837307

பள்ளி திறந்த மறுநாளன்றே நீலகிரியில் 4 அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. இந்நிலையில் 10க்கும் குறைவான மாணவர்கள் இருக்கும் பள்ளிகளை மூட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் நீலகிரியில் குறைவான மாணவர்கள் உள்ள 4 அரசு பள்ளிகளை அதிகாரிகள் மூடினர்.
Post a Comment

0 Comments