Title of the document
 பாடப்புத்தகங்களில் தவறாக தேசிய கீதம் அச்சிடப்பட்டது தொடர்பாக 3 ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 3 ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு தமிழ்நாடு கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 1,2,9,11ம் வகுப்பு பாடப்புத்தகங்களில் தேசிய தவறாக அச்சிடப்பட்டது சர்ச்சைக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post