Title of the document

கணிப்பொறி பயிற்றுநர் முதுகலை ஆசிரியர் நிலை நேரடி நியமனத்திற்கான போட்டித் தேர்வு ஜூன் 23-ம் தேதி நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மேலும் மொத்தம் உள்ள 881 காலி பணியிடங்களுக்கு, 20,690 பேர் விண்ணப்பித்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது. 

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post