Election 2019 - Election Duty Officers 2nd Training Guide [ Very Useful for Duty Officers - Download Now ]


மக்களவை பொதுத் தேர்தல் 2019 - வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயனுள்ள பயிற்சி கையேடு - தரவிறக்கம் செய்து வைத்து கொள்ளவும். தேர்தல் நாள் அன்று மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.யாரிடமும் நீங்கள் சந்தேகம் கேட்கவோ,  பயப்படவோ தேவை இல்லை.