Title of the document

மறுகூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பம்

*பிளஸ் 2 தேர்வு மறுமதிப்பீடுக்கு, நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.பிளஸ் 2 தேர்வின் முடிவுகள், நேற்று முன்தினம் வெளியாகின*

*மாணவர்கள் அல்லது தனி தேர்வர்கள், தங்கள் மதிப்பெண்கள் குறைந்து விட்டதாக கருதினால், விடைத்தாளை மறுமதிப்பீடு செய்யவும், மறுகூட்டல் செய்யவும், வழிகாட்டுதலை, அரசு தேர்வு துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்டுள்ளார்.விடைத்தாள் நகல் பெற, ஒவ்வொரு பாடத்துக்கும், 275 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்*

*மறுகூட்டல் செய்ய விரும்புவோர், உயிரியல் பாடத்துக்கு மட்டும், 305 ரூபாயும், மற்ற பாடங்களுக்கு, தலா, 205 ரூபாயும் செலுத்த வேண்டும்*

*மாணவர்கள் படித்த பள்ளிகள் வழியாகவும்; தனி தேர்வர்கள், தேர்வு மையங்கள் வழியாகவும் விண்ணப்பிக்கலாம். நாளை முதல், 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்*

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post