டியூசன் எடுக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களை கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்!

Join Our KalviNews Telegram Group - Click Here

அரசு பள்ளி ஆசிரியர்கள் டியூசன் எடுப்பது சட்டவிரோதம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டியூசன் எடுக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களை கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்