நடப்பு கல்வியாண்டு முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ளது. தேர்தல் நடைபெற இருப்பதால் அனைவரின் கவனமும் அதை நோக்கியே இருக்கிறது. ஆண்டுதோறும் மே மாதம் நடைபெற வேண்டிய ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கான அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை.
பத்தாண்டுகளுக்கும் மேலாக வெளி மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் இந்த ஆண்டாவது பணிமாறுதல் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். தேர்தல் முடிந்த பின் பொதுமாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
إرسال تعليق