Title of the document


கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பாக இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு" "சம ஊதியம்" வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு அது தற்போது இறுதி கட்ட விசாரணையில் உள்ளது, கடந்த விசாரணையின் பொழுது  29.4.2019 அன்று அரசுதரப்பிலும் நமது தரப்பிலும் இறுதி கட்ட விசாரணையை வைத்துக்கொள்ளலாம் என கூறப்பட்டிருந்தது. இன்று  சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் திரு.அனிதா சுமந்து அவர்களிடம் 58 ஆவது வழக்காக விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது வழக்கு விரைவில் முடிவடையும் தருவாயில் உள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post