16.04.2019 ( செவ்வாய்க்கிழமை) தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

Join Our KalviNews Telegram Group - Click Hereதஞ்சையில் பிரகதீஸ்வரர் கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு ஏப்.16ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறைக்கு ஈடாக ஏப்.27ம் தேதி பணி நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
============================================================================================ 👉👉👉 கீழே உள்ள WhatsApp Button ஐ கிளிக் செய்து Atleast ஒருவருக்காவது Share பண்ணுங்க, இந்த செய்தி யாரேனும் ஒருவருக்காவது பயன்படும் !! ============================================================================================

கருத்துரையிடுக

0 கருத்துகள்