வேலைவாய்ப்பு: டிஎன்பிஎல் நிறுவனத்தில் பணி!

Join Our KalviNews Telegram Group - Click Here
Add This Number In Your Whatsapp Groups - 8608844408டிஎன்பிஎல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Executive Director

காலியிடங்கள்:1

சம்பளம்: ரூ.80,600 – 1,04,800

வயது: 57

தகுதி: பொறியியல் பிரிவில் இளங்கலைப் பட்டம் மற்றும் எம்பிஏ மார்க்கெட்டிங் முடித்திருக்க வேண்டும். ஐந்து வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தபால்

அனுப்ப வேண்டிய முகவரி:

DEPUTY GENERAL MANAGER (CORPORATE HR & STRATEGY),

TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED,

NO.67, MOUNT ROAD,

GUINDY, CHENNAI – 600 032,

TAMIL NADU.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21/03/2019

Post a Comment

0 Comments