
14 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் 41 உறுப்பு கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றப்படும் என 110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்திருந்த நிலையில் நிதிச்சுமையால் முதற்கட்டமாக 14 உறுப்பு கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றப்படுகிறது
Post a Comment