Title of the document

 ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற பின்னரும் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வுக்கு வேறு தேர்வு எழுத வேண்டுமா? - CM CELL Reply 


அங்கன்வாடி பணியாளர்கள் ( Basic Pay - 7700 ) பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான கல்வித்தகுதி பெற்றவர்களுக்கு சிறப்புத் தேர்வின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணிநியமனம் ஏற்கனவே வழங்கப்பட்டிருப்பினும் தற்போது Right of Children to free and compulsory Education Act 2009-ன் படி ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற பின்னர் உரிய விதிகளின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post