வேலைவாய்ப்பு: நீதிமன்றத்தில் பணி!

Join Our KalviNews Telegram Group - Click Here
Add This Number In Your Whatsapp Groups - 8608844408வேலைவாய்ப்பு: நீதிமன்றத்தில் பணி!
சென்னை சிறு வழக்குகள் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: சுருக்கெழுத்தர்

காலியிடங்கள்: 7

சம்பளம்: மாதம் ரூ.20,600 - 65,500

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை அல்லது தமிழ் மற்றும் இளநிலை மற்றும் முதுநிலை அல்லது முதுநிலை மற்றும் இளநிலை தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பணி: தட்டச்சர்

காலியிடங்கள்: 9

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சில் ஆங்கிலம் மற்றும் தமிழில் இளங்கலை மற்றும் முதுகலை முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000

பணி: இளநிலை உதவியாளர்

காலியிடங்கள்: 6

சம்பளம்: 19,500 - 62,000

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி

பணி: முதுநிலை அமினா

காலியிடங்கள்: 4

சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி

பணி: இளநிலை அமினா

காலியிடங்கள்: 6

சம்பளம்: மாதம் ரூ.19,000 - 60,300

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி

பணி: பிராசஸ் எழுத்தர்

காலியிடங்கள்: 3

சம்பளம்: மாதம் ரூ.16,600 - 52,400

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி

பணி: அலுவலக உதவியாளர்

காலியிடங்கள்: 3

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: காவலர்

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

தகுதி: தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது: 18-35

விண்ணப்பிக்கும் முறை: தபால்

அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

தலைமை நீதிபதி,

சிறு வழக்குகள் நீதிமன்றம்,

உயர் நீதிமன்ற வளாகம்,

சென்னை -104

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 08/03/2019

Post a Comment

0 Comments