அங்கன்வாடி மையத்திற்கு இடைநிலை ஆசிரியர்களை பணியிறக்கம் செய்வது குறித்த புதிய வழக்கு தள்ளுபடி!

அங்கன்வாடி மையத்திற்கு இடைநிலை ஆசிரியர்களை பணியிறக்கம் செய்வது குறித்த வழக்கு இன்று 11.02.2019 சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு விசாரணைக்கு வந்து,அது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது....

பணியிறக்கம் செய்யப்பட்டவர்களை பாதுகாக்க அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்க சட்ட ஆலோசனை பெற்று துரிதமாக மேற்கொள்வோம்.

கவலை வேண்டாம் நீதிமன்றம் நம்மை கைவிடாது.

செய்தி பகிர்வு

2009& TET இடைநிலை ஆசிரியர்கள் போராட்டக்குழு