Title of the document

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்று பார்க்க
கீழே உள்ள  _link_ ஐ _click_ செய்யுங்கள்

http://electoralservicessearch.azurewebsites.net/searchbyname.aspx


உங்கள் _Voter ID number_ ஐ பதிவிடுங்கள்
பிறகு capcha வை உள்ளவாறு பதிவிடுங்கள்
"SUBMIT" என்ற option ஐ Click செய்யுங்கள்
வாக்காளர் பட்டியலில் உங்கள் _பாகம் எண், வரிசை எண், முகவரி_ போன்ற அனைத்து விவரங்களும் வரும்.
உங்கள் விவரங்கள் வரவில்லை என்றால் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் DELETE செய்யபட்டுள்ளது...

எனவே புதிய வாக்காளர் அடையாள அட்டை விண்ணபித்து கொள்ளுங்கள்

https://www.nvsp.in/forms/Forms/form6?lang=en-GB


மேலே உள்ள link ஐ கிளிக் செய்து புதிய வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post