முதல்வருக்கு மனு அனுப்பும் படிவம் - பகுதிநேர ஆசிரியர்கள்
 

முயற்சி தவறலாம், ஆனாலும் நாம் முயற்சிக்க தவறக்கூடாது.

 இந்த பட்ஜெட்டில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வுடன் அனைத்து வேலைநாட்களிலும் முழுநேரவேலையுடன் சிறப்பாசிரியர்களாக பணிநிரந்தரம் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வலியுறுத்தும் இம்மனுவை அனைத்து மாவட்ட பகுதிநேர ஆசிரியர்களும் இப்படிவத்தினை பிரிண்ட் எடுத்து முதல் பக்கத்தில் தேதியும், 2வது பக்கத்தில் உங்களின் கையொப்பமும் இட்டு முதல்வர் தனிப்பிரிவிற்கு பதிவு தபால் / தொலைநகல் (FAX) / இமெயில் மூலம் இப்பட்ஜெட் கூட்டத்தொடர் முடியும்வரை அனுப்புங்கள். கோரிக்கை மனுவை பெரும்பாலானவர்கள் முதல்வருக்கு அனுப்பும்போது நிச்சயம் நமக்கு பலன் கைமேல் கிடைக்கும். நம்பிக்கையுடன் மனு செய்யுங்கள் தமிழக முதல்வருக்கு.


உண்மையுடன்
சி.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
செல் 9487257203