வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் பெயர் சேர்க்க கடைசி வாய்ப்பு

Join Our KalviNews Telegram Group - Click Here
9080019831 - Add This Number In Your Whatsapp Groups - 9080019831

23 .2 .2019 சனிக்கிழமை
24. 2. 2019 ஞாயிற்றுக்கிழமை

*_ஆகிய தேதிகளில்_*
*_நேரம்:_*
*_காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை_*

 *நீங்கள் வாக்களிக்கும் அந்தந்த வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி வாய்ப்பு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது .*

*_வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்_*

 *தேவையான ஆவணங்கள்*

*1)பாஸ்போர்ட் சைஸ் போட்டோ- 2*

*2)18 வயது பூர்த்தி அடைந்த அதற்கான டிசி( கல்வி சான்றிதழ் )*

*3)குடும்ப அட்டை நகல்*

*4)பெற்றோரின் வாக்காளர் அடையாள அட்டை நகல்*

Post a comment

0 Comments