Title of the document

விவசாயிகள் பொதுத்துறை வங்கிகளில் பெற்றுள்ள விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட 10  கோரிக்கைகளுடன் அமைய உள்ள மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கப்ப்படும் என்ற நிபந்தனையுடன் கூட்டணி வைத்துள்ளோம் என ராமதாஸ்  விளக்கம்

அதிமுகவிடம், பாமக சார்பில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்:

1. காவிரி பகுதியை  பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்.

2. தமிழ்நாட்டின் 20 பாசனத் திட்டங்கள்.
& கோதாவரி, காவிரி இணைப்புத் திட்டம்

3. இடஒதுக்கீட்டை காக்க சாதிவாரிக் கணக்கெடுப்பு.

4. ஏழு தமிழர்கள் விடுதலை.

5. படிப்படியாக மதுவிலக்கு.

6. நீர்வளம் காக்க மணல் குவாரிகள் படிப்படியாக மூடல்.

7. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்.

8. காவிரியில் மேகதாது அணைக்கு தடை.

9. வேளாண் கடன்கள் தள்ளுபடி
& உழவர் ஊதியக்குழு அமைத்தல்

10. நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post