Title of the document

சற்று முன் L.K.G, U.K.G வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க  மதுரை உயர்நீதிமன்ற கிளை  இடைக்கால தடையை விதித்த நிலையில், தற்போது சென்னை உயர் நீதிமன்றமும் இடைக்கால தடையை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post